1 ஊடகம்
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் பலி
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த கேளிக்கை விட
