உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.கா. ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, மாட்டு இறைச்சி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, உணவகங
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.கா. ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, மாட்டு இறைச்சி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, உணவகங
ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, மாட்டு இறைச்சி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, உணவகங்களின் உணவுப் பட்டியலிலிருந்து மாட்டு இறைச்சி உணவுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மே மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், 1950ஆம் ஆண்டின் விலங்கு அறுப்பு கட்டுப்பாட்டுச் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.