ஷிரான் பாசிக்கு எதிரான வழக்கின் மேலதிக பூர்வாங்க விசாரணை மாநாடு நவம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
கொகெய்ன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக பூர்வாங்க விசாரணை மாநாட்டை நவம்பர் மாத
