1 ஊடகம்
யெமன் போரில் சவூதிக்கு ஆதரவாக படைகளை அனுப்ப சிரியா பரிசீலனை
யெமனில் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் சவூதிக்கு ஆதரவாக சிரியா துருப்புகளை அனுப்புவதற்கு பரிசீலித்து வருவதாக அமெரிக்கா மற்றும் சிரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டில் ரோய்ட்டர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மோதல் தீவிரம் அடைந்திருக்கும் நி