பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம்
இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம்பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான காணிகளில் முழுமையாக பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்அனுமதியற்ற நிரமாணிப்புகளுக்கு இனிமேல் இடமில்லைபாதிக்கப்பட்ட மத்திய மலைநாட்டை சீர்செய்ய ஒரு நீண்டகாலத் திட்டம் தேவைஅரச அதிகாரிகள் மற்றும் முப்படையினர் செய்து வரும் பணிகளுக்கு நன்றிகண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்
