1 ஊடகம்
காலதாமதம் செய்வது அரசியல் குழப்பங்களுக்கே வழிவகுக்கும் - ஆளுநர் முடிவுக்கு தொடரும் எதிர்ப்பு
தமிழக வெற்றிக் கழகம்ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்லேகர் இதுவரை அதற்கு அனுமதி வழங்காமை குறித்து விடுதலைச் சிறுத்தைகள்
தமிழக வெற்றிக் கழகம்ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்லேகர் இதுவரை அதற்கு அனுமதி வழங்காமை குறித்து விடுதலைச் சிறுத்தைகள்
திருமாவளவன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். எனவே, அதன் தலைவர் விஜயைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த திருமாவளவன், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் குழப்பங்களுக்கே வழிவகுக்கும் என எச்சரித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.