அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்
பெருந்தோட்டத் துறை மக்கள் தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக மக்களுக்கான காணிகள் டில்லியிலிருந்து வராது என்றும் அ