1 ஊடகம்
''அவதார்'' வசூல் சாதனையை முறியடித்த “தி ஒடிசி”!
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘தி ஒடிசி’ திரைப்படம் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘தி ஒடிசி’ திரைப்படம் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
அந்த போருக்கு பின் ஒடிசியஸ் நாடு திரும்பும் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதைக்களம். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், தற்போது உலகளவில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 14,800 கோடி ரூபாய்) கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.