உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்1 நாள் முன்

இலங்கை -நோர்வே போக்குவரத்து அமைச்சர்கள் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நோர்வே சென்றுள்ள போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் கம்சாயினி குணரத்தினத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சமூக, இன மற்றும் புவியியல் பின்னணிகளைப் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக நோர்வே போக்குவரத்து அமைச்சர் கம்சாயினி குணரத்தினம் தெரிவித்தார். அந்நாட்டு போக்குவரத்து அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைக்கு மாறுதல், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக கம்சாயினி குணரத்தினம் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நகர் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் இருநாடுகளினதும் போக்குவரத்து அமைச்சர்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடியுள்ளனர். இலங்கை போன்ற நாட்டில் குறிப்பாக உள்நாட்டு போரின் காயங்கள் இன்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் கம்சாயினி குணரத்தினம் தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய பணிகள், காலநிலை மற்றும் போக்குவரத்து சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்காக இலங்கை அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகவும் அவரது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள கம்சாயினி குணரத்தினம் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•1 நாள் முன்
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • கம்சாயினி குணரத்தினம்
  • பிமல் ரத்நாயக்க
நிறுவனங்கள்
  • அந்நாட்டு போக்குவரத்து அமைச்சில்
இடங்கள்
  • நோர்வே2
  • Sri Lanka
  • Jaffna
திறவுச்சொற்கள்
  • கலந்துரையாடியுள்ளனர்
  • அமைச்சர்கள்
  • சந்திப்பின்
  • சந்திப்பு
  • முகநூல்
  • இலங்கை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.