அரசின் சூரிய சக்தி கொள்கையால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
நமது நாட்டின் வலுச்சக்தி கொள்கை தொடர்பில் பொதுவான ஒரு அங்கீகாரமாக, உச்சக்கட்டமாக ஆற்றல் உற்பத்தியானது புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியாக அமைந்து பாணப்பட வேண்டும் என்ற போதிலும், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்த வேளை வலுச்சக்தி பற்றிப் பேசுகையில்
