1 ஊடகம்
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - இறுதி முடிவு நாளை
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (05) கூடவுள்ள எதிர்க்கட்சிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
