திருகோணமலையில் விபத்தில் பெண்ணொருவர் படுகாயம்!
திருகோணமலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (17-10-2026) இடம்பெற்றுள்ளது. கோமரங்கடவல காவல் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்திக்கு அருகிலுள்ள ரதனஜோதி பிரிவேனாவுக்கு அருகில் விபத்து சம்பவித்துள்ளத
