1 ஊடகம்
இலங்கையில் இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்று அதிகரிப்பு
இலங்கையில் சமீபத்திய வாரங்களில் இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் பிரதம தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணபெம கேட்டுக்கொண்டுள
