இன்றைய ராசிப்பலன் (10.09.2026)!
இன்று (10) திரியோதசி திதி, அமிர்த யோகம் கூடிய தினம். இன்று நாள் முழுவதும் சிம்ம ராசியில் சந்திரன் பயணிக்க உள்ளார். மேலும் சிம்மத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. மகர ராசி சேர்ந்த பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு
