சுகாதார அமைச்சுக்கு 120 மில்லியன் பெறுமதியான லேப்ராஸ்கோபி இயந்திரங்கள் அன்பளிப்பு
சிங்கப்பூரில் வீற்றிருக்கும் நாகுளுகமுவே சுமன நாகிமி மற்றும் கடவத்தை சரண பௌத்த பவுண்டேஷனின் தலைவர் சுனில் விஜேவர்தன கொஹிலவத்தை ஆகியோரின் நிதி உதவியில், 120 மில்லியன் ரூபாய்
