1 ஊடகம்
ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச ஒன்றிணைவது அவசியம்
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பலமானதொரு எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்புவது தற்போதைய காலகட்டத்தின் தேவையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.