1 ஊடகம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று (08) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்தமையினால் சில மணிநேரம் போக்குவரத்து முழுமையாக தடை ஏற்பட்டிருந்தது எனினும் தற்போது