1 ஊடகம்
இலங்கையில் 3,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் 10 க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளனர்: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்!
இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான தரவு
