ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் குழுவிற்குமிடையே கலந்துரையாடல்!
'AgriConnect Sri Lanka' திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயகவுக்கும
'AgriConnect Sri Lanka' திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயகவுக்கும
Connect Sri Lanka' திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயகவுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான உலக வங்கி குழுமத்தின் முகாமையாளர் Gevorg Sargsyan தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. Connect Sri Lanka' திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.