1 ஊடகம்
பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு
பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் தீர்வையும் வழங்குவதற்கு குறைகேள் மையமாக பெண்களை வலுப்படுத்தும் தேசிய ஆணைக் குழு செயற்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தா