பிராந்திய மோதல் தீவிரம் அடைந்தபோதும் ‘போரை நிறைவு செய்ய’ டிரம்ப் நம்பிக்கை
ஈரானுக்கு எதிரான போர் ஏழாவது மாதத்தை நெருங்கியுள்ள நிலையில் அந்தப் போர் முடிவை நோக்கி நெருங்கி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் சவூதி அரேபிய போர் விமானங்கள் யெமன் மீது சரமாரி தாக்குதல்களை நடத்திய நிலையில
