உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்26 பிப்., 2026

அக்குரேகொட சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணை

அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 02ஆவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சந்தேகநபர்களை 90 நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றவிசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் 02ஆவது துப்பாக்கிதாரி மொனராகலை, நக்கல பகுதியில் நேற்று(25) கைது செய்யப்பட்டார்.பாழடைந்த வீட்டில் மறைந்திருந்த நிலையில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் மொனராகலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை உறுப்பினராவார்.சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபர் அம்பலாங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக்க மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 13ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர்.கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் சில வழக்குகளுக்காக ஆஜராகியிருந்தமை தெரியவந்துள்ளது.

News First - தமிழ்•26 பிப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

தொடர்ந்து சந்தேகநபர்களை 90 நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றவிசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. பாழடைந்த வீட்டில் மறைந்திருந்த நிலையில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் மொனராகலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபர் அம்பலாங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கொழும்பு தெற்கு குற்றவிசாரணை பிரிவு
இடங்கள்
  • அம்பலாங்கொட
திறவுச்சொற்கள்
  • துப்பாக்கிதாரி
  • சந்தேகநபர்களை
  • சந்தேகநபர்கள்
  • மல்லவாரச்சி
  • அக்குரேகொட
  • சட்டத்தரணி
  • தடுத்து
  • வைத்து
  • கொலை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.