1 ஊடகம்
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60ஆவது ஆண்டு விழாவை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்றது.
