1 ஊடகம்
அட்ஜெஸ்ட்மெண்ட்டால் பட வாய்ப்பை இழந்த வித்யா பாலன்!
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக 38 வயதில் திகழ்ந்து வருபவர் தான் நடிகை வித்யா பாலன், பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ள வித்யா பாலன், காந்தா என்ற ரோலில் நடித்து பின்னி பெடலெடுத்துள்ளார்.
