வாகன இறக்குமதிக்கான மேலதிக வரி தொடருமா?
டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கான சுங்க மேலதிகக் கட்டணம் (Customs Surcharge) நீக்கப்படுமா என்பது தொடர்பில் அப்போது நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி