1 ஊடகம்
திருமலையில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
தமிழ் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் ஆறாவது நாள் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் - உப்பூறல் கிராமத்தில் இன்று (20) காலை இந்த நினைவே
