1 ஊடகம்
இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழை காரணமாகவே இத்தீர்மானம்