இலங்கை – கியூபா உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்
இதன்போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள், கியூபாவின் பொருளாதார நிலைமைகள் மற்றும் இரு நாடுகளும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மருத்துவக் கல்வி, மாணவர் பரிமாற்றம், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.