1 ஊடகம்
அமெரிக்காவின் 02 சரக்கு விமானங்கள் நாட்டிற்கு..
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-130 ரக 02 சரக்கு விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(07) வந்தடைந்தன.நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.குறித்த 02 விமானங்களிலும் 60 அமெரிக்க வீரர்கள் வருகை தந்துள்ளனர்.
-551836.jpg)