1 ஊடகம்
அவிசாவளை, சிகிரியாவில் நீரில் மூழ்கி இருவர் பலி
அவிசாவளை மற்றும் சிகிரியா ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.ஒருவர் அவிசாவளை புவக்பிட்டியிலுள்ள நீச்சல் தடாகத்திலும் மற்றையவர் சிகிரியா - மஹா வாவியிலும் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
