ஜாவா கடலில் பயணிகள் கப்பல் மூழ்கியதால் 130 பேர் மாயம், 107 பேர் பாதுகாப்பாக மீட்பு
ஜாவா கடலில் நேற்று அதிகாலையில் மூழ்கிய பயணிகள் கப்பலில் இருந்து 113 பேர் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அதில் இருந்த 130 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இக்கப்பலில் இருந்தவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 107 பேர
