அரச வாகன முறைகேடு: விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நான்கு வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி நட்டத்தை ஏற்படுத்தியதாகக் க
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நான்கு வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி நட்டத்தை ஏற்படுத்தியதாகக் க
குறித்த சந்தேகநபர், தனது பதவிக்குரிய எரிபொருள் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளையில், முறையற்ற விதத்தில் அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நான்கு வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வந்துள்ளார். சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவை ஜூலை 3 ஆம் திகதி அறிவிப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.