மாறிவரும் அரசியல் சதுரங்கம் - விஜய்யைத் தொடர்ந்து ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தமிழக
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தமிழக
தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. க 108 + காங்கிரஸ் 4) ஆதரவை வைத்துக்கொண்டு, ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மையை எவ்வாறு எட்டுவீர்கள்?""யூகங்களின் அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.