1 ஊடகம்
நடுவானில் நடந்த திகில்...! உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு
இந்திய விமானி ஸ்மித் மச்சாரை இஸ்ரேலில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபச் சுடரை ஏற்றுமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மச்சாருடன் தொலைபேசியில் உரையாடிய நெதன்யாகு, அவரத
