பணத்துக்காக எதையும்.. 'தங்கல்' பட நடிகை வேதனை
சர்ச்சைக்கு பெயர் போன பாத்திமா சனா ஷேக், சமீபத்தில் பேசியுள்ள கருத்துகள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, பணத்துக்காக நமக்கு விருப்பமில்லாத பணிகளைக்கூடச் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
