1 ஊடகம்
மேரி லூட்ஸ் விக்கிரமசிங்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் சுமுக பரிமாற்றத்திலா?
மேரி லூட்ஸ் விக்கிரமசிங்க எனப்படும் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (06) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க திடீரென சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளமை குறித்து அரசியல் அவதானிகளின் விசேட கவனம் திரும்பியுள்ளது. ஷிரந்தி ராஜ
