1 ஊடகம்
சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு வெளியிடுவோர் தொடர்பில் விசாரணை
- அமைச்சர் ஆனந்த விஜேபால சமூக ஊடகங்கள் ஊடாக வெறுப்புப் பேச்சுகளை வெளியிடும் நபர்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவி
