1 ஊடகம்
சீனாவின் ஹைனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள்
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் சீன சர்வதேச நுகர்வோர் தயாரிப்பு கண்காட்சி 2026 க்கு இலங்கை பிரதிநிதிகளை அழைப்பதற்காக, கொழும்பில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சிற்கும் சீனாவின் ஹைனான் மாகாண மக்கள் கவுன்சிலின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் யான் ஜிஜுனுக்கும் இடையேயான சந்திப்பொன்று அண்மையில் (18) நடைபெற்றது.
