போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து, வடவல புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
2026.08.03 அன்று ஏற்பட்ட அசம்பாவிதத்தினால் சேதமடைந்த மலையகப் புகையிரதப் பாதையிலுள்ள வட்டவளை புகையிரத நிலையத்தின் தற்காலிக நடவடிக்கைகளுக்காக வேறொரு கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதுடன், சேதமடைந்த புகையிரத நிலையத்தைப் புனரமைக்கும் பணிகளும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை புகையிரதத் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
