1 ஊடகம்
பங்களாதேஷில் டெங்கு தீவிரமடையும் அபாயம்
பங்களாதேசத்தில் டெங்கு நோய்ப்பரவல் ஒக்டோபர் மாதம் தீவிரமடையக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய மழைப்பொழிவு மற்றும் மாறிவரும் வானிலை நிலைமை என்பன 2023 இல் ஏற்பட்டது போன்ற மிக மோசமான டெங்குப் பரவலை ஏற்ப