1 ஊடகம்
ஜனசக்தி பைனான்ஸ், 45 ஆண்டுகால நம்பகமான சேவை, உறுதிப்பாடு மற்றும் நிதி நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது
JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, தனது 45ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. ஜனசக்தி பைனான்ஸ், நிதிசார் நிபுணத்துவம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் இலங்கையின் வங்கிசாரா
