விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 53.72 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' எனப்படும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற இரு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று புதன்
