2027ஆம் ஆண்டு Formula 3 போட்டி : இலங்கையிலிருந்து பங்கேற்கும் வீரர்!
இலங்கை பந்தய வீரரான யெவன் டேவிட், 2027ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஃபோர்முலா 3 (FIA Formula 3) செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லா
இலங்கை பந்தய வீரரான யெவன் டேவிட், 2027ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஃபோர்முலா 3 (FIA Formula 3) செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லா
அத்துடன், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற ஸ்பிரிண்ட் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தமை அவரது சிறப்பான ஆட்டமாக அமைந்தது. இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டு யூரோஃபார்முலா ஓபன் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற யெவன் டேவிட், ஆறு வெற்றிகள் மற்றும் 14 முறை வெற்றிப் பீடமேறி, ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.