1 ஊடகம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினருக்கு காலக்கெடு! உடல்கள் மட்டுமே நாடு திரும்பும் என எச்சரிக்கை
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவக் குழுவான ஹரகாத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபாவின் தலைவர் அக்ரம் அல்-காபி, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். செப்டம்பர்
