உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்4 ஜன., 2026

நியூஸ் ஃபெஸ்ட், கம்மெத்தவிற்கு பல விருதுகள்

2025 Pinnacle விருது வழங்கும் விழாவில் நியூஸ் ஃபெஸ்ட், கம்மெத்த மற்றும் சிரச TV-க்கு பல விருதுகள் கிடைத்தன. 2025 Pinnacle விருது விழா கொழும்பில் நடைபெற்றது. எம்.யூ.ஜி.பீ நிறுவனம் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்து. பல்வேறு துறைகளுக்காக இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன. வருடத்தின் சிறந்த தன்னார்வ சேவைக்கான விருதை கம்மெத்த சுவீகரித்தது. வருடத்தின் சிறந்த ஊடக செய்தி சேவைக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட் வசமானது. ஊடக சேவைக்கான சிறப்பு விருதை சிரச TV நியூஸ் ஃபெஸ்டின் அசோக டயஸ் பெற்றுக் கொண்டார். ஆண்டின் பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒமாயா கோவிலகொடகே விருது வென்றார். ஆண்டின் பிரபல்யமான தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கான விருது விந்தன பிரசாத் கருணாரத்ன வசமானது. ஆண்டின் சிறந்த இளைஞர் தொலைக்காட்சிக்கான விருது சிரச TV-க்கு வழங்கப்பட்டது. The Voice Sri Lanka நிகழ்ச்சியும் இதன்போது விருது வென்றது. ஆண்டின் பிரபல்யமான அரசியல் நிகழ்ச்சிக்கான Pinnacle விருது 'சட்டன' அரசியல் நிகழ்ச்சிக்கு கிடைத்தது. ஆண்டின் சிறந்த மோட்டார் வாகனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது Auto Vision நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த கல்விசார் நிகழ்ச்சி ஒளிபரப்பு அலைவரிசைக்கான விருது Elephant House Super Heroes மற்றும் The Debater நிகழ்ச்சிகளுக்காக சிரச TV வசமானது. ஆண்டின் பிரபல வானொலி சேவைக்கான விருதை சிரச FM வென்றது. சிரச TV-யில் ஒளிபரப்பாகும் Aale தொலைகாட்சி தொடரில் நடிக்கும் யஷ் வீரசிங்க ஆண்டின் வளர்ந்து வரும் நடிகருக்கான விருதை வென்றார். அதே நாடகத்தில் நடிக்கும் சுஹந்தி வோசதி ஆண்டின் வளர்ந்து வரும் நடிகைக்கான விருதை தன்வசப்படுத்திக் கொண்டார்.

News First - தமிழ்•4 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

2025 Pinnacle விருது வழங்கும் விழாவில் நியூஸ் ஃபெஸ்ட், கம்மெத்த மற்றும் சிரச TV-க்கு பல விருதுகள் கிடைத்தன.2025 Pinnacle விருது விழா கொழும்பில் நடைபெற்றது. The Voice Sri Lanka நிகழ்ச்சியும் இதன்போது விருது வென்றது. ஆண்டின் பிரபல்யமான அரசியல் நிகழ்ச்சிக்கான Pinnacle விருது 'சட்டன' அரசியல் நிகழ்ச்சிக்கு கிடைத்தது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • Elephant House Super Heroes
இடங்கள்
  • Sri Lanka
  • கொழும்
திறவுச்சொற்கள்
  • கம்மெத்தவிற்கு
  • சேவைக்கான
  • விருதுகள்
  • pinnacle
  • ஃபெஸ்ட்
  • நியூஸ்
  • விருதை
  • சிரச

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.