செலான் வங்கி, SME Scale-Up அமர்வுகள் ஊடாக தென்மாகாணத்தின் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுவூட்டுகிறது
இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை (SME) துறைக்கு ஆதரவளிப்பதற்கும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், செலான் வங்கி சமீபத்தில் காலி மற்றும் மாத்தறையில்
