1 ஊடகம்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவு வேலைத்திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில், 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே. கரிகாலனின் ஒய்வுப்பெற்ற இந்நலத்தி