உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்25 பிப்., 2026

டேசி ஃபொரஸ்ட் விடுவிப்பு

நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஸவின் பாட்டியான டேசி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(25) அறிவித்தது.மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமான மனநிலை டேசி ஃபொரஸ்ட்டுக்கு உள்ளதா என்பது தொடர்பில் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஊடாக பெறப்பட்டிருந்த விசேட மனநல வைத்திய அறிக்கை, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதியினால் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்கு போதுமான மனநிலை இல்லையென வைத்திய நிபுணர் குழாத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதற்கமைய 02ஆவது பிரதிவாதியான டேசி ஃபொரஸ்ட்டுக்கு எதிரான வழக்கிலுள்ள முதலாம் மற்றும் மூன்றாம் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிப்பதாக ஜனக பண்டாரவினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.இதனடிப்படையில் வழக்கின் முதலாவது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கு எதிரான திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து அவருக்கு எதிராக மாத்திரம் வழக்கு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, டேசி ஃபொரஸ்ட்டுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறையற்ற விதத்தில் கையகப்படுத்தியமையின் ஊடாக நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டி டேசி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•25 பிப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமான மனநிலை டேசி ஃபொரஸ்ட்டுக்கு உள்ளதா என்பது தொடர்பில் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஊடாக பெறப்பட்டிருந்த விசேட மனநல வைத்திய அறிக்கை, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • உதேஷ் ரணது
நிறுவனங்கள்
  • கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
இடங்கள்
  • Western Province
திறவுச்சொற்கள்
  • எதிர்கொள்வதற்கு
  • ஃபொரஸ்ட்டுக்கு
  • பண்டாரவினால்
  • விடுவிப்பதாக
  • சொலிசிட்டர்
  • விடுவிப்பு
  • யோஷித
  • டேசி
  • ஜனக

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.