1 ஊடகம்
மகளிர் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்
மகளிர் பிரீமியர் லீக் (WPL - மகளிர் IPL) தொடரின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய பருவத்தில் தொடரின் நடப்பு சாம்பியன்களாக காணப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான கிறிஸ்டன் பீம்ஸை புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
