புளூ ஸ்டாரை வீழ்த்தி ரினோன் அணி ஏற்றம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரில் புளூ ஈகள்ஸ் அணிக்கு எதிராக அப்கன்ட்ரி லயன்ஸ் அணி மற்றொரு இலகு வெற்றியுடன் தோல்வியுறாத அணியாக நீடிப்பதோடு புளூ ஸ்டாரை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரினோன் இரண்டா
